2015 ஒக்டோபர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-10-07 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : தவிசாளர் குழாத்தில் பணியாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
‘B’: தெரிவுக்குழுவின் கூட்டம்
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சு
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
யாழ் குடாநாட்டில் வளர்கின்ற பல்வேறு வகையான காய்கறிகளுக்கு போதிய சந்தை வசதியின்மை தொடர்பானது
ஒத்திவைப்புப் பிரேரணை
“நெல், தேயிலை மற்றும் இறப்பர் போன்றவற்றிற்கு உத்தரவாத விலை நடைமுறைப்படுத்தப்படாமையினால் விவசாயத் துறையில் எழுந்துள்ளன பிரச்சினைகளுக்கான தீர்வுகள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஒக்டோபர் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






