இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

2025-09-25
1
நியூசிலாந்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் கிரிகோரி பைன் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (செப். 23) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் நியூசிலாந்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கேப்ரியல் ஐசாக் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலின்போது, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான வலுவான இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்ததுடன், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். விவசாயம், சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் பால் பண்ணை தொழிலை மேலும் வலுப்படுத்துவதற்காக, திறன் விருத்தி (capacity building) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நியூசிலாந்தின் ஆதரவின் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தினார். உயர் ஸ்தானிகர் டேவிட் கிரிகோரி பைன், ஊழலை ஒழிப்பதிலும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை இதன்போது பாராட்டினார். அத்துடன், வர்த்தக ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை நிறுவுவதற்காக இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நியூசிலாந்து நாட்டவர்களிடையே இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். அத்துடன், தொழிற்பயிற்சி அபிவிருத்திக்குப் பங்களிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையேயான பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் நியூசிலாந்து தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-25 நியூசிலாந்து உயர் ஸ்தானிகர்...
2025-09-23 மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல...
2025-09-22 தேசிய கணக்காய்வு (திருத்த)...
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
மேலும்

2025 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-25
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள் 1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள் 2 : பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தீர்ப்பு3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    2023 ஆம் ஆண்டுக்கான வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.(ii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-25 2025 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை...
2025-09-24 2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை...
2025-09-23 2025 செப்டம்பர் 23ஆந் திகதியின் சபை...
2025-09-12 2025 செப்டம்பர் 12ஆந் திகதியின் சபை...
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர்

 

speaker karu

 

பெயர் : கரு ஜயசூரிய
பதவி : இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தின் சபாநாயகர்
பிறந்த திகதி : 1940 செப்டெம்பர் 29
கல்விப் பின்புலம் : கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி பயின்றார்.

- ஐக்கிய இராச்சியம், பட்டைய கப்பல் முகவர்களுக்கான நிறுவனத்தின் உறுப்பினர்
- போக்குவரத்து நிறுவனத்தின் உறுப்பினர்
- INSEAD பிரெஞ்சு வியாபார கல்லூரியின் பழைய மாணவர்
பொதுச் சேவை : - இலங்கை ஆயுதப்படையினபொறுப்புரிமையளிக்கப்பட்ட அதிகாரி CVF 1965-1972
- 52 தனியார் துறை மற்றும் அரச பகிரங்க விலையகர் கம்பனிகளில் தவிசாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி/பணிப்பாளராக சேவையாற்றினார்.
- 1992 – 1994 வரை அவுஸ்திரியா மற்றும் சுவிட்சலாந்து ஆகிய நாடுகளுக்கான தத்துவமளிக்கப்பட்ட ஜேர்மனிக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றினார்.
- தனியார் மயப்படுத்தல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக சேவையாற்றியதோடு இலங்கையின் முதலாவது தனியார் கம்பனியான யுனைடட் மோட்டர்ஸ் லிமிரெட்டுக்குத் தலைமை தாங்கினார்.
- வர்த்தகம் மற்றும் கைத்தொழிலுக்கான தேசியப் பேரவையின் தலைவராக சேவையாற்றினார்.
அரசியல் வாழ்வு : - 1997ஆம் ஆண்டில் கொழும்பு நகர பிதாவாக நியமிக்கப்பட்டதோடு 1999 வரை இந்த பதவியை வகித்தார்.
- 1999-2001 வரை மேல் மாகாணச் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

- 2001ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார்.

தற்போது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பின்வரும் பதவிகளை வகித்தார்.

- 2001 முதல் 2004 வரை மின் வலு, எரிசக்தி அமைச்சர்
- 2007 முதல் 2008 வரை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
- ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் அதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தலைவர்.
- 2013இல் ஐ.தே.க.வின் தலைமைத்துவப் பேரவையின் தவிசாளராக பதவி வகித்த போது கட்சியின் மீள் ஒழுங்கமைப்பை தலைமையேற்று நடத்தினார்.
- பொது நிர்வாக, மாகாண சபைகள், ஜனநாயக ஆட்சி அமைச்சர் மற்றும் 2015ஆம் ஆண்டில் புத்த சாசன அமைச்சர்
வகித்த பிற பதவிகள் : 1. பேரவைகள் மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் பிரதித் தலைவர்
2. SAARC வர்த்தகப் பேரவையின் தவிசாளர்
3. கொழும்பு இறப்பர் வர்த்தகர் ஒன்றியத்தின் தவிசாளர்
4. சீனி இறக்குமதியாளர் ஒன்றியத்தின் தவிசாளர்
5. இலங்கையின் முதலாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு EXPO 92 தலைமை தாங்கினார்
6. இலங்கை வியாபார அபிவிருத்தி நிலையத்தின் தவிசாளர்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-03-30 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom