சபாநாயகர்கள் மற்றும் பொதுநலவாய அவைத்தலைவர்களின் 22வது மாநாடு

சபாநாயகர்கள் மற்றும் பொதுநலவாய அவைத்தலைவர்களின் 22வது மாநாடு
சபாநாயகர்கள் மற்றும் பொதுநலவாய அவைத்தலைவர்களின் 22வது மாநாடு (CSPOC) 2014 ஜனவரி 21 முதல் 25 வரை நியூசிலாந்து, வெலிங்டனில் நடைபெற்றது. பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
2014-02-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







