ஜயந்திபுரவில் பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பினை கண்டுகொள்ளக்கூடிய வாய்ப்பு

ஜயந்திபுரவில் பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு
பொதுமக்களுக்கு பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பினை காண பெரிய LED திரையொன்று ஜயந்திபுர பொது வாகனத் தரிப்பிடத்தில் ஒக்டோபர் 23 அன்று கௌரவ சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களால் திரை நீக்கஞ் செய்துவைக்கப்பட்டது. இந்த டிஜிட்டல் திரையிடல் கௌரவ சபாநாயகர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிறுவப்பட்டதுடன் தொழில்நுட்ப நெறிப்படுத்தலை இலங்கை டெலிகொம் மொபிடெல் வழங்கியுள்ளது.
2013-10-24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







