இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பங்களதேஷ் பாராளுமன்றத் தூதுக்குழுவின் கல்விச் சுற்றுலா

பங்களதேஷ் பாராளுமன்றத் தூதுக்குழுவின் கல்விச் சுற்றுலா

பங்களதேஷ் பாராளுமன்றத்திலிருந்து தூதுக்குழுவொன்று ஆகஸ்ட் 25 முதல் 29 வரை இலங்கை பாராளுமன்றத்தில் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் நோக்கம் இலங்கை பாராளுமன்றத்தில் செயல்படுத்தியுள்ள தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மூலோபாயம் பற்றிக் கற்றுக் கொள்வதற்காகும்.

மேலும் வாசிக்க...

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-08-30 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom