இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“மெத் செவன” ஓய்வுறும் மண்டபத்தை திறந்து வைத்தல்

parliament

“மெத் செவன” ஓய்வுறும் மண்டபத்தை திறந்து வைத்தல்

அநுராதபுர ‘அடமஸ்தான’ உள்ளிட்ட புனித சமய ஸ்தான வழிபாட்டிற்காக செல்லும் பாராளுமன்ற பணியாள் தொகுதி உறுப்பினர்களின் தேவை கருதி அநுராதபுர புனித நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள “மெத் செவன” ஓய்வுறும் மண்டபத்தை கௌரவ சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ அவர்களினால் 2013 ஜூலை மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலையில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க..

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-07-29 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom