இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்

rw-president

கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு

1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அடுத்துவரும் ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக வாக்குகளினால் பதில் ஜனாதிபதியும் பிரதம அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (ஜூலை 20) தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க வர்த்தமானி

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2022-07-21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom