கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற சபாநாயகராக தெரிவு

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற சபாநாயகராக தெரிவு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகராக கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் அவரின் பெயர் பிரேரிக்கப்பட்டதுடன் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் வழிமொழியப்பட்டது.
2020-08-20 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







