PARLIAMENT

OF SRI LANKA

SinhalaSriLankaTamil-SriLanka

மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 நவம்பர் 21, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 171 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்

128

பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி
149
295
297
299
303
கைத்தொழில், வாணிபம்
வர்த்தகத் திணைக்களம்
கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம்
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
புடைவைக் கைத்தொழில் திணைக்களம்
171
214
உயர் கல்வி
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

Share This On

Last Updated on 31-12-2012

Parliament Calendar

download parliament mobile app

Mailing List Subscription

Copyright © The Parliament of Sri Lanka. All Rights Reserved.

Solution by: Lankacom