பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 டிசம்பர் 12, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
187 முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு
186 தொழில்நுட்ப அமைச்சு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

 

Share This On

Last Updated on 03-01-2024