இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன.
தலைப்பு 103 குழுவினால் 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 76; எதிராக 08).
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 103 222 223 224 304 320 325 |
பாதுகாப்பு அமைச்சு இலங்கைத் தரைப்படை இலங்கைக் கடற்படை இலங்கை வான்படை வளிமண்டலவியல் திணைக்களம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் |
| 189 225 226 227 |
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸ் திணைக்களம் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |