இரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - இரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2021 நவம்பர் 24, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 103, 189, 226, 227 மற்றும் 186 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

தலைப்பு 103 குழுவினால் 81 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 91; எதிராக 10) நிறைவேற்றப்பட்டது.

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
304
320
325
334
பாதுகாப்பு அமைச்சு
இலங்கை தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
வளிமண்டலவியல் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம்
189
225
226
227
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
பொலிஸ் திணைக்களம்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
186 தொழில்நுட்ப அமைச்சு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

Share This On

Last Updated on 25-11-2022