குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2021 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]
குழு நிலையில் சமர்ப்பிக்கப்படும் திருத்தங்கள்