பதின்ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 டிசம்பர் 07, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
225
226
227
291
320
325
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி
இலங்கைத் தரைப்படை
இலங்கைக் கடற்படை
இலங்கை வான்படை
பொலிஸ் திணைக்களம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆட்பதிவுத் திணைக்களம்
கரையோரம் பேணல் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம்

Share This On

Last Updated on 14-12-2012