பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 டிசம்பர் 06, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 123 மற்றும் 310 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
123
309
310
311
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
கட்டடங்கள் திணைக்களம்
அரசாங்க தொழிற்சாலை
தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம்
156
215
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி
தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்

Share This On

Last Updated on 14-12-2012