பன்னிரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 டிசம்பர் 04, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 203 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
3 விசேட செயற்பாடுகளுக்கான பணியகம் (சிரேட்ட அமைச்சர்கள்)
101
201
202
203
204
205
பௌத்த சாசன, மத அலுவல்கள்
பெளத்த அலுவல்கள் திணைக்களம்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்
143 பாராளுமன்ற அலுவல்கள்
108
308
தபால் சேவைகள்
அஞ்சல் திணைக்களம்
124
216
சமுக சேவைகள்
சமுக சேவைகள் திணைக்களம்
142
207
208
209
தேசிய மரபுரிமைகள்
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்
177
206
கலாசார மற்றும் கலை
கலாசார அலுவல்கள் திணைக்களம்
184 தனியார் போக்குவரத்து சேவைகள்
175 அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

Share This On

Last Updated on 14-12-2012