இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
|
118 |
கமத்தொழில் கமத்தொழில் திணைக்களம் |
| 179 281 284 |
கமநல சேவைகள், வனசீவராசிகள் கமநல அபிவிருத்தித் திணைக்களம் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
| 140 292 |
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் |
| 139 290 |
கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி கடற்றொழில், நீர்வளங்கள் திணைக்களம் |