இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஆறாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஆறாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 நவம்பர் 28, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 130, 261, 312, 313, 314, 315, 316, 317, 318, 319 மற்றும் 321 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
130
236
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
312
313
314
315
316
317
318
319
321
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அரச கரும மொழிகள் திணைக்களம்
ஓய்வூதியத் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம்/கச்சேரி , முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம்/கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2023-12-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom