முதலாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - முதலாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2023 நவம்பர் 22, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
குழுவினால் தலைப்பு 1, 59 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 62; எதிராக 03).
| தலைப்பு | நிறுவனம் |
| 1 2 4 5 6 7 8 9 10 11 13 16 17 18 19 20 21 22 23 24 25 |
அதிமேதகு சனாதிபதி பிரதம அமைச்சர் அலுவலகம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரவை அலுவலகம் அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகம் நீதிச் சேவைகள் ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிதி ஆணைக்குழு அலுவலகம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராளுமன்றம் பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம் பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தேர்தல்கள் ஆணைக்குழு தேசிய கணக்காய்வு அலுவலகம் நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் கணக்காய்வு சேவை ஆணைக்குழு தேசிய கொள்வனவு ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு |
2023-12-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






முன்னேற்ற அறிக்கைகள்

