ஒன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2014 நவம்பர் 13, வியாழக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 156 215 |
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் |
| 123 309 310 311 |
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் கட்டடங்கள் திணைக்களம் அரசாங்க தொழிற்சாலை தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம் |
2014-11-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







