எட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2014 நவம்பர் 12, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 182 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை |
| 149 295 297 299 303 |
கைத்தொழில், வாணிபம் வர்த்தகத் திணைக்களம் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் புடைவைக் கைத்தொழில் திணைக்களம் |
| 187 | முதலீட்டு ஊக்குவிப்பு |
| 116 298 300 301 302 |
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம் அளவைக்கூறுகள், நியமங்கள், சேவைகள் திணைக்களம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்) கூட்டுறவுத்துறை பணியாளர் ஆணைக்குழு |
2014-11-12 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







