ஆறாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2014 நவம்பர் 10, திங்கட்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
|
120 |
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் நன்னடத்தைப் பாதுகாவல், சிறுவர் கவனிப்புச் சேவைத் திணைக்களம் |
|
143 |
பாராளுமன்ற அலுவல்கள் |
|
118 |
கமத்தொழில் கமத்தொழில் திணைக்களம் |
|
140 |
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் |
|
128 |
பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி |
|
160 |
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வனவளத் திணைக்களம் |
2014-11-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







