ஐந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2014 நவம்பர் 08, சனிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 121 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 |
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் ஒய்வூதியத் திணைக்களம் பதிவாளர் நாயகம் திணைக்களம் மாவட்டச் செயலகம், கொழும்பு மாவட்டச் செயலகம், கம்பஹா மாவட்டச் செயலகம், களுத்துறை மாவட்டச் செயலகம், கண்டி மாவட்டச் செயலகம், மாத்தளை மாவட்டச் செயலகம், நுவரெலியா மாவட்டச் செயலகம், காலி மாவட்டச் செயலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்/ கச்சேரி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மன்னார் மாவட்டச் செயலகம்/ கச்சேரி, வவுனியா மாவட்டச் செயலகம்/ கச்சேரி, முல்லைதீவு மாவட்டச் செயலகம்/ கச்சேரி, கிளிநொச்சி மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், அம்பாறை மாவட்டச் செயலகம்/ கச்சேரி, திருகோணமலை மாவட்டச் செயலகம், குருநாகல் மாவட்டச் செயலகம், புத்தளம் மாவட்டச் செயலகம், அநுராதபுரம் மாவட்டச் செயலகம், பொலன்னறுவை மாவட்டச் செயலகம், பதுளை மாவட்டச் செயலகம், மொனராகலை மாவட்டச் செயலகம், இரத்தினபுரி மாவட்டச் செயலகம், கேகாலை |
| 126 212 213 |
கல்வி பரீட்சைத் திணைக்களம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
| 189 | கல்விச் சேவைகள் |
2014-11-07 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







