இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2014 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்

117

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை
176 சிவில் விமான சேவைகள்
119 மின்வலு, எரிசக்தி
115 பெற்றோலியக் கைத்தொழில்கள்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2014-11-07 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom