இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2014 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

சட்டமும் ஒழுங்கும் மற்றும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி தலைப்பு 103 பெரும்பான்மை வாக்குகளுடன் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்

190
225

சட்டமும் ஒழுங்கும்
பொலிஸ் திணைக்களம்

103
222
223
224
226
227
291
320
325

பாதுகாப்பு, நகர அபிவிருத்தி (ஆதரவாக 115; எதிராக 12)
இலங்கைத் தரைப்படை
இலங்கைக் கடற்படை
இலங்கை வான்படை
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆட்பதிவுத் திணைக்களம்
கரையோரம் பேணல் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2014-11-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom