இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முதலாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2014 நவம்பர் 03, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2015) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  நிறுவனம்

1
2
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22

அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவை ஆணைக்குழு
நீதிச் சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
பாராளுமன்றம்
பாராளுமன்ற முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம்
தேர்தல்கள் திணைக்களம்
கணக்காய்வாளர் அதிபதி
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2014-11-03 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom