இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2015 - இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

- 2014 நவம்பர் 01, சனிக்கிழமை

 

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2015) இரண்டாம் மதிப்பீடு சபையினால் இன்று அங்கீகரிக்கப்பட்டது.

 

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களை அழைப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 157 பேரும் எதிராக 57 பேரும் வாக்களித்தனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2014-11-01 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom