இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)

வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)

- 2014 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

 

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். இன்று 1330 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட ‘வரவு செலவுத் திட்ட உரை’ 1635 மணிவரை இடம்பெற்றது.

 

வரவு செலவுத் திட்ட உரையை நிதி, திட்டமிடல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பதிப்பிறக்கிக் கொள்ள முடியும்.

 

 

video இத்தினத்தின் அமர்வினை பார்க்க

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2014-10-24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom