இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

3ஆம் திருத்தம் - சான்றுப்படுத்தப்பட்டது – 1982/08/27


தனது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு வருடங்கள் முடிவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு காலப்பகுதிக்கு பதவி வகிப்பதற்கு ஆணை ஒன்றை வழங்குமாறு மக்களைக் கோரும் தனது நோக்கத்தை எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதற்கு வகை செய்வதறகாக உறுப்புரை 31இன் பந்தி (4)ஐ நீக்கி பந்தி (3அ)வை உட்புகுத்துதல்.

தனது பதவிக்காலம் ஆரம்பித்து இரண்டு வார காலத்தினுள் கடமையைப் பொறுப்பேற்பதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தவறினால், ஜனாதிபதிப் பதவி வறிதாதல் வேண்டும் என ஏற்பாடு செய்யும் உறுப்புரை 38இன் திருத்தம்.

ஜனாதிபதிப் பதவியை வகித்தல் பற்றிய உறுப்புரை 160இன் திருத்தம்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-11 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom