எட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2012 நவம்பர் 28, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 174 232 326 |
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் |
| 182 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை |
| 110 228 231 233 234 235 |
நீதி நீதிமன்ற நிருவாகம் கடன் இணக்கச்சபைத் திணைக்களம் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்றப் பதிவாளர் சட்ட ஆணைக்குழுத் திணைக்களம் |
2012-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







