மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2012 நவம்பர் 21, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 171 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
|
128 |
பாரம்பரிய கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி |
| 149 295 297 299 303 |
கைத்தொழில், வாணிபம் வர்த்தகத் திணைக்களம் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் புடைவைக் கைத்தொழில் திணைக்களம் |
| 171 214 |
உயர் கல்வி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு |
2012-12-31 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







