இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)

வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு)

- 2010 நவம்பர் 22, திங்கட்கிழமை

 

அதிமேதகு ஜனாதிபதி கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். இன்று 1335 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட ‘வரவு செலவுத் திட்ட உரை’ 1557 மணிவரை இடம்பெற்றது.

 

நிதி, திட்டமிடல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வரவு செலவுத் திட்ட உரையை மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom