ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை விவாதம்
- 2010 டிசம்பர் 07, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 112, 182, 127, 181, 114 மற்றும் 184 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 112 | வெளிநாட்டலுவல்கள் |
| 182 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை |
| 127 221 |
தொழில் மற்றும் தொழில் உறவுகள் தொழில் திணைக்களம் |
| 181 328 |
வினைத்திறன் மேம்பாடு மனித வலு, வேலை வாய்ப்புத் திணைக்களம் |
| 143 | பாராளுமன்ற அலுவல்கள் |
| 106 304 |
அனர்த்த முகாமைத்துவம் வளிமண்டலவியல் திணைக்களம் |
| 145 | மீள் குடியேற்றம் |
| 114 306 307 |
போக்குவரத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் |
| 184 | தனியார் போக்குவரத்துச் சேவைகள் |
2013-01-01 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







