இரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை விவாதம்
- 2010 டிசம்பர் 01, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 105, 218, 322 மற்றும் 123 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 105 218 294 305 322 |
பொருளாதார அபிவிருத்தி சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களம் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம் மலையக சிறுபயிர்ச்செய்கை புனரமைப்புத் திணைக்களம் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் |
| 123 309 310 311 |
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் கட்டிடங்கள் திணைக்களம் அரசாங்கத் தொழிற்சாலை தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம் |
| 128 | மரபார்ந்த கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி |
2012-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







