பெண் உறுப்பினர்கள்
| முதலாவது அரசுப்பேரவை | (1931 - 1935) |
| திருமதி அட்லின் மொலமுறே (றுவன்வெல்ல) |
இடைத்தேர்தல் |
| திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு) |
இடைத்தேர்தல் |
| (திருமதி மொலமுறே சட்டமன்றத்துக்குத் தெரிவான முதலாவது பெண் ஆவார்) | |
| இரண்டாவது அரசுப்பேரவை | (1936 - 1947) |
| திருமதி நேசம் சரவணமுத்து (கொழும்பு - வடக்கு) |
| முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (1947 - 1952) |
| திருமதி புளோரன்ஸ் சேனநாயக்க (கிரியெல்ல) |
|
| திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை) |
இடைத்தேர்தல் |
| திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கண்டி) |
இடைத்தேர்தல் |
| இரண்டாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (1952 - 1956) |
| திருமதி குசுமசிறி குணவர்தன (அவிசாவளை) |
|
| திருமதி டொரீன் விக்கிரமசிங்க (அக்குரஸ்ஸ) |
| மூன்றாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (1956 - 1959) |
| திருமதி விவியன் குணவர்தன (கொழும்பு - வடக்கு) |
|
| திருமதி குசுமசிறி குணவர்தன (கிரியெல்ல) |
|
| திருமதி விமலா விஜேவர்தன (மீரிகம) |
|
| திருமதி குசுமா ராஜரத்ன (வெலிமட) |
இடைத்தேர்தல் |
| நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (மார்ச் - ஏப்ரல் 1960) |
| திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ) |
|
| திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம) |
|
| திருமதி சோமா விக்கிரமநாயக்க (தெஹியோவிட்ட) |
| ஐந்தாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (ஜூலை 1960 - 1964) |
| திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம) |
|
| திருமதி சோமா விக்ரமநாயக்க (தெஹியோவிட்ட) |
|
| திருமதி விவியன் குணவர்தன (பொரல்ல) | இடைத்தேர்தல் |
| ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | (1965 - 1970) |
| திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
|
| திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம) |
|
| திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ) |
|
| திருமதி குசுமா ராஜரத்ன (ஊவா - பரணகம) |
|
| திருமதி லிற்றீசியா ராஜபக்ஷ (தொடங்கஸ்லந்த) |
இடைத்தேர்தல் |
| திருமதி மல்லிகா ரத்வத்த (பலாங்கொட) |
இடைத்தேர்தல் |
| ஏழாவது பாராளுமன்றம் - பிரதிநிதிகள் சபையும் முதலாவது தேசிய அரசுப்பேரவையும் | (1970 - 1972) / (1972 - 1977) |
| திருமதி குசலா அபயவர்தன (பொரல்ல) |
|
| திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
|
| திருமதி விவியன் குணவர்தன (தெஹிவளை - கல்கிஸ்ஸ) |
|
| திருமதி தமறா குமாரி இலங்கரத்ன (கலகெதர) |
|
| திருமதி சிவகாமி ஒபேசேகர (மீரிகம) |
|
| திருமதி மல்லிகா ரத்தவத்த (பலாங்கொடை) |
| இரண்டாவது தேசிய அரசுப்பேரவையும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் | (1977 - 1978) / (1978 - 1989) |
| திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
|
| செல்வி ரேணுகா ஹேரத் (வலப்பன) |
|
| திருமதி விமலா கன்னங்கர (கலிகமுவ) |
|
| திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க (வாரியப்பொல) |
|
| திருமதி சுனேத்ரா ரணசிங்க (தெஹிவளை) |
இடைத்தேர்தல் |
| செல்வி சிறியாணி டேனியல் (ஹேவாஹெட்ட) |
நியமனம் |
| திருமதி ரங்கநாயகி பத்மநாதன் (பொத்துவில் - 2வது) |
நியமனம் |
| திருமதி தயா சேபாலி சேனாதீர (கரந்தெனிய) |
நியமனம் |
| திருமதி லோகினி விஜேசிறி (ஹரிஸ்பத்து - 2 வது) |
நியமனம் |
| செல்வி கீர்த்திலதா அபேவிக்கிரம (தெனியாய) |
நியமனம் |
| திருமதி சமந்தா கருணாரத்ன (ரம்புக்கன) |
நியமனம் |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் | 1989 - 1994 |
| திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க *- ஸ்ரீ.ல.சு.க. (கம்பஹா) |
|
| செல்வி சுமிதா பிரியங்கணி அபேவீர *- ஸ்ரீ.ல.சு.க. (களுத்துறை) |
|
| திருமதி சுஜாதா தர்மவர்த்தன *- ஐ.தே.க. (புத்தளம்) |
|
| திருமதி ரேணுகா ஹேரத் * - ஐ.தே.க. (நுவரெலிய) |
|
| திருமதி சுமேதா ஜீ. ஜயசேன * - ஸ்ரீ.ல.சு.க. (மொனராகல) |
|
| திருமதி சந்திரா கருணாரத்ன * - ஐ.தே.க. (பதுளை) |
|
| திருமதி சமந்தா கருணாரத்ன * - ஐ.தே.க. (கேகாலை) |
|
| திருமதி ஆர். எம். புலேந்திரன் * - ஐ.தே.க. (வன்னி) |
|
| திருமதி சுனேத்ரா ரணசிங்க * - ஐ.தே.க. (கொழும்பு) |
|
| திருமதி ஹேமா ரத்நாயக்க * - ஸ்ரீ.ல.சு.க. (பதுளை) |
|
| திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க * - ஐ.தே.க. (குருணாகல) |
|
| திருமதி ரூபா சிறியாணி டேனியல் **- ஐ.தே.க. (தேசியப்பட்டியல்) |
|
| திருமதி தயா அமரகீர்த்தி ***- ஸ்ரீ.ல.சு.க. (காலி) |
|
| * 15.02.1989 முதல் ** 13.12.1989 முதல் *** 22.04.1993 முதல் |
|
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் | 1994 - 2000 |
| திருமதி சிறிமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - பொ.ஐ.மு. (தேசியப்பட்டியல்) |
|
| திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க * - பொ.ஐ.மு. (கம்பஹா) |
|
| திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை) |
|
| திருமதி. சுமித்ரா பிரியங்கணி அபயவீர - பொ.ஐ.மு. (களுத்துறை) |
|
| திருமதி நிரூபமா ராஜபக்ஷ - பொ.ஐ.மு. (ஹம்பாந்தோட்டை) |
|
| திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி) |
|
| திருமதி சிறிமணி அதுலத்முதலி - பொ.ஐ.மு. (கொழும்பு) |
|
| திருமதி அமரா பத்ரா திசாநாயக்க - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்) |
|
| திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. (நுவரெலிய) |
|
| திருமதி ஆர். எம். புலேந்திரன் - ஐ.தே.க. (வன்னி) |
|
| திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல) |
|
| திருமதி ஹேமா ரத்நாயக்க - ஐ.தே.க. (பதுளை) |
|
| * 1994 நவம்பர் 12 ஆந் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவிக்குத் தெரிவானார். | |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் | 2000 - 2001 |
| திருமதி சுமேதா ஜீ. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை) |
|
| திருமதி பவித்ரா வன்னியாரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி) |
|
| திருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல) |
|
| திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல) |
|
| திருமதி சுரங்கனி எல்லாவல - பொ.ஐ.மு. (இரத்தினபுரி) |
|
| திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருநணாகல்) |
|
| திருமதி யுவோன் சிறியாணி பெர்னாண்டோ - பொ.ஐ.மு. (புத்தளம்) |
|
| திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்) |
|
| திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (தேசியப்பட்டியல்) |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் | 2001 - 2004 |
| திருமதி அமரா பியசீலி ரத்நாயக்க - ஐ.தே.க. (குருணாகல்) |
|
| திருமதி சுமேதா ஜி. ஜயசேன - பொ.ஐ.மு. (மொனராகலை) |
|
| திருமதி பவித்திரா வன்னிஆரச்சி - பொ.ஐ.மு. (இரத்தினபுரி) |
|
| திருமதி பேரியல் அஷ்ரஃப் - பொ.ஐ.மு. (திகாமடுல்ல) |
|
| திருமதி ஏ. டி. அன்ஜான் உம்மா - ம.வி.மு. (கம்பஹா) |
|
| திருமதி சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்) |
|
| திருமதி சோமகுமாரி தென்னக்கூன் - பொ.ஐ.மு. (குருணாகல்) |
|
| திருமதி மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்) |
|
| திருமதி மல்லிகா டி மெல் - பொ.ஐ.மு. (மாத்தறை) |
|
| திருமதி சித்திரா சிறிமதி மந்திலக்க - ஐ.தே.க. (மஹநுவர) |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் | 2004 - 2010 |
|
திருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு |
|
| திருமதி. பவித்திரா வன்னியாரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி) |
|
| திருமதி. பேரியல் அஷ்ரஃப் - ஐ.ம.சு.மு ( திகாமடுல்ல) |
|
| திருமதி. அமாரா பியசீலி ரத்னாயக்க - ஐ.தே.க. (குருணாகல்) |
|
| திருமதி. மேரி லெரின் பெரேரா - ஐ.தே.க. (புத்தளம்) |
|
| திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்) |
|
| திருமதி. சுஜாதா அழககோன் - ஐ.ம.சு.மு (மாத்தளை) |
|
| திருமதி. தளதா அத்துகொறளை - ஐ.தே.க. (இரத்தினபுரி) |
|
| திருமதி. பத்மினி சிதம்பரநாதன் - இ.த.க (யாழ்ப்பாணம்) |
|
| செல்வி.தங்கேஸ்வரி கதிர்காமன் - இ.த.க (மட்டக்களப்பு) |
|
| திருமதி. ஏ. டி. அன்ஜான் உம்மா - ஐ.ம.சு.மு (கம்பஹா) |
|
| திருமதி. நிரூபமா ராஜபக்ச - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை) (நொவெம்பர் 25 2005 இலிருந்து) |
|
| திருமதி ரேணுகா ஹேரத் - ஐ.தே.க. 30 ஜனவரி 2006 இலிருந்து (நுவரெலிய) |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 2010 - 2015 |
| திருமதி சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு (மொனராகலை) |
|
| திருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு (இரத்தினபுரி) |
|
| திருமதி. நிரூபமா ராஜபக்ஷ - ஐ.ம.சு.மு (அம்பாந்தோட்டை) |
|
| திருமதி. சந்திராணி பண்டார ஜயசிங்ஹ - ஐ.தே.க. (அநுராதபுரம்) |
|
| திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க. (இரத்தினபுரி) |
|
| திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு (கம்பஹா) |
|
| திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு (திகாமடுல்ல) |
|
| திருமதி. ரோஸி சேனாநாயக்க - ஐ.தே.க. (கொழும்பு) |
|
| திருமதி. உபேக்ஷா சுவர்ணமாலி - ஐ.தே.க. (கம்பஹா) |
|
| திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க. (யாழ்ப்பாணம்) |
|
| திருமதி. மாலினீ பொன்சேக்கா - ஐ.ம.சு.மு (தேசியப்பட்டியல்) |
|
| செல்வி. கமலா ரணதுங்க - ஐ.ம.சு.மு (தேசியப்பட்டியல்) |
|
| திருமதி அனோமா கமகே - ஐ.தே.க. (தேசியப்பட்டியல்) |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2015 - 2020 |
|
திருமதி. சந்திராணி பண்டார - ஐ.தே.க. |
|
|
திருமதி. தலதா அதுகோரள - ஐ.தே.க. |
|
|
திருமதி. விஜயகலா மகேஸ்வரன் - ஐ.தே.க. |
|
|
திருமதி. (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஐ.ம.சு.மு |
|
|
திருமதி. சுமேதா ஜி. ஜயசேன - ஐ.ம.சு.மு |
|
|
திருமதி. (டாக்டர்) அனோமா கமகே - ஐ.தே.க. |
|
|
திருமதி. பவித்ரா தேவி வன்னிஆரச்சி - ஐ.ம.சு.மு |
|
|
திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்கிரம - ஐ.ம.சு.மு |
|
|
திருமதி. கீதா சமன்மலீ குமாரசிங்ஹ - ஐ.ம.சு.மு |
அரசியலமைப்பின் 66 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கக்கூடியவாறு 91 (1) (ஈ) (xiii) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதியற்றவர்.
|
|
திருமதி. ஹிருணிகா பிரேமச்சந்திர - ஐ.தே.க. |
|
|
திருமதி (டாக்டர்) துஸிதா விஜேமான்ன - ஐ.தே.க. |
|
|
திருமதி. ரோஹினி குமாரி விஜேரத்ன - ஐ.தே.க. |
|
|
திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா - இ.த.அ.க |
| இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 2020 - 2024 |
|
திருமதி பவித்ராதேவி வன்னிஆரச்சி - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி (டாக்டர்) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி (டாக்டர்) சீதா அரம்பேபொல - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி தலதா அதுகோரல - ஐ.ம.ச. |
|
|
திருமதி ரோஹினீ குமாரி விஜேரத்ன - ஐ.ம.ச. |
|
|
திருமதி கீதா சமன்மலீ குமாரசிங்ஹ - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி கோகிலா குணவர்தன - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி முதிதா பிரிஸான்தி - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி ராஜிகா விக்கிரமசிங்ஹ - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
திருமதி மஞ்சுலா திசாநாயக - ஸ்ரீ.பொ.பெ. |
|
|
கலாநிதி ஹரினி அமரசூரிய - தே.ம.ச. |
|
|
திருமதி டயனா கமகே - ஐ.ம.ச. |
அரசியலமைப்பின் 66(ஈ) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கக்கூடியவாறு 91(1)(ஈ)(xiii) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராகுவதற்குத் தகைமையற்றவரெனவும், அதற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான உரிமை இல்லையெனவும் S.C. Appeal No. 11/2024 விண்ணப்பம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தினால் 2024.05.08 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







