இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க முதற்கோலாசான்கள்

முதலாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 - 1952
கௌரவ ஆர். எஸ். எஸ். குணவர்தன* (அமைச்சுப் பதவியற்ற அமைச்சர்) 1947.நொவெம்பர்.29 - 1948 மே
* தேர்தல் மனுவொன்றின் மூலம் இவர் 1948 மார்ச் 12 ஆம் திகதி தனது ஆசனத்தை இழந்தார், இருப்பினும் இவருக்குப் பதிலாக ஒருவர் நியமிக்கப்படும்வரை அமைச்சுப் பதவியற்ற அமைச்சராகவும் அரசாங்க முதற்கோலாசானாகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
 
கௌரவ ஏ. ஈ. குணசிங்க
(அமைச்சுப் பதவியற்ற அமைச்சர்)
(1948.ஜூலை.26 முதல் இராஜாங்க அமைச்சர்)
1948.மே.17 - 1952 ஏப்ரல்

 

இரண்டாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1952 - 1956
கௌரவ சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர
(உள்ளூராட்சி அமைச்சர்)
1952 ஜுன் - 1956 பெப்புருவரி

 

மூன்றாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1956 - 1959
கௌரவ டபிள்யூ. ஜே. சி. முனசிங்க
(கைத்தொழில் கடற்றொழில் அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர்)
(கைத்தொழில் கடற்றொழில் அமைச்சர்)
1956 ஏப்பிறல் - 1959 திசெம்பர்

 

ஐந்தாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1960 - 1965
திரு. ஜே. டி. வீரசேகர 1960 ஜுலை - 1963 செத்தெம்பர் 25
(இவர் முதற்கோலாசானாக பதவி வகித்த முழுக் காலப்பகுதியிலும் ஒரு சாதாரண அரசாங்கக் குழு உறுப்பினராகவே இருந்தார்)
 
திரு. எஸ். கே. கே. சூரியஆராச்சி
(நிதி அமைச்சரின் பாராளுமன்றச் செயலாளர்)
 
(முதற்கோலாசானாக நியமிக்கப்பட்டபொழுது இவர் அரசாங்க குழுவின் ஒரு சாதாரண உறுப்பினராகக் காணப்பட்டார்)
 
கௌரவ எம். பி. பீ. இஸட் சிறிவர்தன
(தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சர்)
1964 யூலை

 

ஆறாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1965 - 1970
கௌரவ ஜே. ஆர். ஜயவர்தன (இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதம அமைச்சரின் பாராளுமன்றச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர்)  

 

ஏழாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) மற்றும் முதலாவது தேசிய அரசுப் பேரவை 1970 - 1977
கௌரவ கே. பி. ரத்நாயக்க
(பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்)
 

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவை மற்றும் முதலாவது பாராளுமன்றம் 1977 - 1988
கௌரவ எம். வின்சன்ட் பெரேரா
(பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்)
1978.செப்டெம்பர்.07 - 1987.ஜூலை.06
1987.ஜூலை.23 - 1989.பெப்ரவரி.15

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம்ம் 1989 - 1994
கௌரவ எம். வின்சன்ட் பெரேரா
(பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்)
1989.பெப்ரவரி.18 - 1993.ஏப்ரில்.07
   
 
கௌரவ (கலாநிதி) விமல் விக்ரமசிங்க
(சுற்றாடல் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்)
1993.ஏப்ரில்.07 - 1994.06.24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994 - 2000
கௌரவ ரிச்சர்ட் பத்திரன
(கல்வி, உயர்கல்வி அமைச்சர்)
1994.08.25 - 2000.08.18
2000.செப்டெம்பர்.14 - 2000.ஒக்டோபர்.10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000 - 2001
கௌரவ ரெஜி ரணதுங்க
(உணவு மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சர்)
2000.நொவெம்பர்.01 - 2001.ஒக்டோபர்.10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001 - 2004
கௌரவ மஹிந்த சமரசிங்க
(தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்)
2002.ஜனவரி.03 - 2004.பெப்ரவரி.07

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004 - 2010
கௌரவ ஜெயராஜ் பர்னாந்துபுள்ளே
(வர்த்தக, வாணிப, நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர்)
2004.மே.03 - 2008.ஏப்ரல்.06
கௌரவ தினேஷ் குணவர்த்தன
(நகர அபிவிருத்தி, புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சர்)
2008 ஜூன் 17 - 2010 பெப்ரவரி 09
2010 மார்ச் 09 - 2010 ஏப்ரில் 20

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010 - 2015
கௌரவ தினேஷ் குணவர்த்தன
(நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்)
02 மே 2010 - 20 ஜனவரி 2015
கௌரவ கயந்த கருணாதிலக
(வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்)
20 ஜனவரி 2015 - 26 ஜூன் 2015

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015 - 2020
கௌரவ கயந்த கருணாதிலக
(பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்)
01 செப்டெம்பர் 2015 - 26 ஒக்டோபர் 2018

18 டிசம்பர் 2018 - 02 சனவரி 2020
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
(வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்)
03 சனவரி 2020 - 02 மார்ச் 2020

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் 2020 - 2024
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
(நெடுஞ்சாலைகள் அமைச்சர்)
2020 ஆகஸ்ட் 20 - 2022 ஏப்ரல் 18
கௌரவ பிரசன்ன ரணதுங்க
(பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்)
2022 ஏப்ரல் 18 - 2024 செப்டெம்பர் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் 2024 - இன்று வரை
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ
(சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்)
2024 நவம்பர் 21 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2024-11-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom