பிரதம அமைச்சர்கள்
| முதலாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1947 - 1952 |
| அதி கௌரவ டி. எஸ். சேனநாயக்க (மீரிகம) |
1947 செப்டெம்பர் 24 - 1952 மார்ச் 22 |
| (அதி கௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்கள் இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சராவர்) | |
| கௌரவ டட்லி சேனாநாயக்க (டெடிகம) |
1952 மார்ச் 26 |
| (திரு. டட்லி சேனநாயக்க அவர்கள் அவரது தந்தையார் அதி கௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்களின் இறப்பின் பின்னர் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| இரண்டாம் பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1952 - 1956 |
| கௌரவ டட்லி சேனாநாயக்க (டெடிகம) |
1953 ஒக்டோபர் 12 |
| (பொதுத் தேர்தலில் புதிய ஆணையைப் பெற்றுக்கொண்டு மீள நியமிக்கப்படாமலே பிரதம அமைச்சர் பதவியினைத் தொடர்ந்தும் வகித்தார்) | |
| அதி கௌரவ சேர் ஜோன் கொத்தலாவல (தொடங்கஸ்லந்த) |
1953 ஒக்டோபர் 12 - 1956 ஏப்ரில் 12 |
| (திரு. சேனநாயக்க அவர்கள் இராஜினாமாச் செய்ததன் பின்னர் சேர். ஜோன் கொத்தலாவல அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்கள்) | |
| மூன்றாம் பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1956 - 1959 |
| கௌரவ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
1956 ஏப்ரில் 12 - 1956 செப்டெம்பர் 26 |
| கௌரவ கலாநிதி டபிள்யூ. தஹநாயக்க (காலி) |
1959 செப்டெம்பர் 26 - 1960.மார்ச் 20 |
| ( திரு. பண்டாரநாயக்க அவர்கள் கொலை செய்யப்பட்டதன் பிறகு திரு. தஹநாயக்க அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| நான்காவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | மார்ச் - ஏப்ரல் 1960 |
| கௌரவ டட்லி சேனநாயக்க (டெடிகம) |
1960 மார்ச் 21 - 1960 ஜூலை 21 |
| (திரு. சேனநாயக்க அவர்களின் அரசாங்கம் 1960.ஏப்ரில்.22ல் சபையில் நன்றியுரையின் போது தோற்கடிக்கப் பட்டது) | |
| ஐந்தாம் பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1960 - 1964 |
| கௌரவ (திருமதி) சிறிமாவோ பண்டாரநாயக்க | 1960 ஜூலை 21 - 1965 மார்ச் 25 |
| (கட்சித் (SLFP) தலைவர் என்ற ரீதியில், இவர் 1960.ஜூலை.21 ஆம் திகதி பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், இவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தினால், பிரதம அமைச்சரராகத் தொடர்ந்திருப்பதை இயலுமாக்குவதற்காக 1960.ஆகஸ்ட்.02 ஆம் திகதி செனற்றிற்கு நியமிக்கப் பட்டார்). (திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கம் 1964.டிசம்பர்.03ல் சபையில் நன்றியுரையின் போது தோற்கடிக்கப்பட்டது) |
|
| ஆறாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1965 - 1970 |
| கௌரவ டட்லி சேனநாயக்க (டெடிகம) | 1965 மார்ச் 25 - 1970 மே 29 |
| ஏழாவது பாராளுமன்றம் (பிரதிநிதிகள் சபை) | 1970 - 1972 |
| கௌரவ திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
1970 மே 29 - 1972 மே 22 |
| முதலாவது தேசிய அரசுப் பேரவை | 1972 - 1977 |
| கௌரவ திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க (அத்தனகல்ல) |
1972 மே 22 - 1977 ஜூலை 23 |
| இரண்டாவது தேசிய அரசுப் பேரவை | 1977 - 1978 |
| கௌரவ ஜே. ஆர். ஜயவர்தன (கொழும்பு மேற்கு) |
1977 ஜூலை 23 - 1978 பெப்ரவரி 04 |
| கௌரவ ஆர். பிரேமதாச (கொழும்பு மத்தி - முதலாவது) |
1978 பெப்ரவரி 06 - 1978 செப்டெம்பர் 07 |
| ( திரு. ஜயவர்தன அவர்கள் இலங்கை சனாதிபதியாகப பொறுப்பேற்றதன் பின்பு திரு. பிரேமதாச அவர்கள் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் | 1978 - 1988 |
| கௌரவ ஆர். பிரேமதாச (கொழும்பு மத்தி - முதலாவது) |
1978 செப்டெம்பர் 07 - 1989 ஜனவரி 02 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் | 1989 - 1994 |
| கௌரவ டி. பி. விஜயதுங்க (கண்டி மாவட்டம்) |
1989 மார்ச் 06* - 1990 மார்ச் 28** |
| * (89.ஏப்ரில்.18ஆம் திகதிய 554/10 இலக்க வர்த்தமானி) **இராஜினாமாச் செய்தார் |
|
| கௌரவ டி. பி. விஜயதுங்க (கண்டி மாவட்டம்) |
1990 மார்ச் 30* - 1993 மே 07 |
| *மீள நியமிக்கப்பட்டார் (90.மார்ச்.30ஆம் திகதிய 603/19ம் இலக்க வர்த்தமானி) | |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கம்பஹா மாவட்டம்) |
1993 மே 17* - 1994 ஆகஸ்ட் 19 |
| * (93.மே.07ஆம் திகதிய 765/16ம் இலக்க வர்த்தமானி) (திரு. விஜயதுங்க இலங்கை சபாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் | 1994 - 2000 |
| கௌரவ (திருமதி) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (கம்பஹா மாவட்டம்) |
1994 ஆகஸ்ட் 19 - 1994 நொவெம்பர் 12 |
| கௌரவ (திருமதி) சிறிமாவோ ஆர். டி. பண்டாரநாயக்க (தேசியப் பட்டியல்) |
1994 நொவெம்பர் 14 - 2000 ஆகஸ்ட் 09 |
| ( திருமதி குமாரதுங்க இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திருமதி பண்டாரநாயக்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க (களுத்துறை மாவட்டம்) |
2000 ஆகஸ்ட் 10 - 2000 ஒக்டோபர் 13 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் | 2000 - 2001 |
| கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க (களுத்துறை மாவட்டம்) |
2000 ஒக்டோபர் 13 - 2001 டிசம்பர் 07 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் | 2001 - 2004 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு மாவட்டம்) |
2001 டிசம்பர் 09 - 2004 ஏப்ரில் 02 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் | 2004 - 2010 |
| கௌரவ மஹிந்த ராஜபக்ஷ (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) |
2004 ஏப்ரில் 06 - 2005 நொவெம்பர் 19 |
| கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க (களுத்துறை மாவட்டம்) |
2005 நொவெம்பர் 19 - 2010 ஏப்ரில் 20 |
| (திரு. ராஜபக்ஷ இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமநாயக்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் | 2010 - 2015 |
| கௌரவ தி.மு. ஜயரத்ன (தேசியப் பட்டியல்) |
2010 ஏப்ரில் 21 - 2015 ஜனவரி 09 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு மாவட்டம்) |
2015 ஜனவரி 09 - 2015 ஆகஸ்ட் 21 |
| (திரு. சிறிசேன இலங்கை சனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) | |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் | 2015 - 2020 |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (கொழும்பு மாவட்டம்) |
2015 ஆகஸ்ட் 24 - 2018 ஒக்டோபர் 26* |
|
* (2018.10.26 ஆம் திகதிய 2094/43 ஆம் இலக்க வர்த்தமானி) |
|
|
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ |
2018 ஒக்டோபர் 26† - 2018 டிசம்பர் 15†† |
|
† (2018.10.26 ஆம் திகதிய 2094/44 ஆம் இலக்க வர்த்தமானி) |
|
|
கௌரவ ரணில் விக்கிரமசிங்க |
2018 டிசம்பர் 16‡ - 2019 நவம்பர் 21‡‡ |
|
‡ (2018.12.16 ஆம் திகதிய 2101/40 ஆம் இலக்க வர்த்தமானி) |
|
|
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ |
2019 நவம்பர் 21 - 2020 ஆகஸ்ட் 05 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம் | 2020 - 2024 |
|
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ |
2020 ஆகஸ்ட் 09 - 2022 மே 09* |
| * இராஜினாமா செய்தார் | |
| கௌரவ ரணில் விக்கிரமசிங்க (தேசியப் பட்டியல்) |
2022 மே 12* - 2022 ஜூலை 20 |
| * (2022.05.13 ஆம் திகதிய 2279/23 ஆம் இலக்க வர்த்தமானி) | |
| கௌரவ தினேஷ் குணவர்தன (கொழும்பு மாவட்டம்) |
2022 ஜூலை 22* - 2024 செப்டெம்பர் 21‡‡ |
| * (2022.07.26 ஆம் திகதிய 2290/17ஆம் இலக்க வர்த்தமானி) (திரு. விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின் திரு. குணவர்தன பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்) ‡‡ இராஜினாமாச் செய்தார் |
|
| கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய (தேசியப் பட்டியல்) |
2024 செப்டெம்பர் 24 - 2024 நவம்பர் 14 |
| இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம் | 2024 - இன்றுவரை |
| கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய (கொழும்பு மாவட்டம்) |
2024 நவம்பர் 18 - இன்றுவரை |
2025-02-28 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







