சபை ஆவண அலுவலகத்தின் செயற்பாடுகள்
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு
பொதுத் தேர்தலையடுத்து இடம்பெறும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வைக் கூட்டுதல் தொடர்பான கடமைகள்.
| 1. |
தேர்தல் ஆணையாளரிடமிருந்து புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலைப் பெறுதல். |
| 2. |
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு அவர்களின் சத்தியப்பிரமாணப் பத்திரங்கள் , ஆவணக்கோவைகள் மற்றும் அஞ்சல் முகவரிப் பட்டியல் என்பவற்றை ஆயத்தப்படுத்து முகமாக அவர்களின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பதற்குமாகத் தகவற் கருமபீடம் ஒன்றை நடாத்துதல். |
| 3. |
1 ஆம் மற்றும் 19 ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நினைவுக்குறிப்பின் பிரகாரமும் அலுவல் ஒழுங்கைத் தயாரித்தல். |
| 4. |
புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித்தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தல். |
| 5. |
குடவோலைகளைத் தயாரித்தல். |
நாளாந்தப் பொறுப்புக்கள்
| 1. |
ஒழுங்குப்புத்தகமும் அநுபந்தமும் |
| 2. |
ஒழுங்குப்பத்திரம் |
| 3. |
சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் |
| 4. |
அலுவல்கள் ஒழுங்கு |
| 5. |
பாராளுமன்ற அமர்வு அறிக்கை |
- முன்னைய
- அடுத்த >>
- முன்னைய
- அடுத்த >>
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







