மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில் |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-24 |
|---|
| கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பத்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2020 டிசம்பர் 03, வியாழக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 207 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு 207 குழுவினால் 132 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 137; எதிராக 05) நிறைவேற்றப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 103 207 222 223 224 320 325 334 |
பாதுகாப்பு அமைச்சு தொல்பொருளியல் திணைக்களம் இலங்கை தரைப்படை இலங்கை கடற்படை இலங்கை வான்படை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம் |
| 409 225 226 227 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 304 |
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு பொலிஸ் திணைக்களம் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் பதிவாளர் நாயகம் திணைக்களம் மாவட்டச் செயலகம் - கொழும்பு மாவட்டச் செயலகம் - கம்பஹா மாவட்டச் செயலகம் - களுத்துறை மாவட்டச் செயலகம் - கண்டி மாவட்டச் செயலகம் - மாத்தளை மாவட்டச் செயலகம் - நுவரெலியா மாவட்டச் செயலகம் - காலி மாவட்டச் செயலகம் - மாத்தறை மாவட்டச் செயலகம் - அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம்/கச்சேரி - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்/கச்சேரி - மன்னார் மாவட்டச் செயலகம்/கச்சேரி - வவுனியா மாவட்டச் செயலகம்/கச்சேரி - முல்லைதீவு மாவட்டச் செயலகம்/கச்சேரி - கிளிநொச்சி மாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் - அம்பாறை மாவட்டச் செயலகம்/கச்சேரி - திருகோணமலை மாவட்டச் செயலகம் - குருநாகல் மாவட்டச் செயலகம் - புத்தளம் மாவட்டச் செயலகம் - அனுராதபுரம் மாவட்டச் செயலகம் - பொலநறுவை மாவட்டச் செயலகம் - பதுளை மாவட்டச் செயலகம் - மொனராகலை மாவட்டச் செயலகம் - இரத்தினபுரி மாவட்டச் செயலகம் - கேகாலை வளிமண்டலவியல் திணைக்களம் |
2020-12-03 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















