மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில் |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-24 |
|---|
| கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
பாராளுமன்ற நூலகம்
பாராளுமன்றத்தின் நூல் நிலையம்
பாராளுமன்றத் தொகுதியிலே நூல் நிலையத்தின் அமைவிடம்
நூல் நிலையம் தற்போது பாராளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் 9800 சதுர அடிகளை முதல் மாடியிலும் 8500 சதுர அடிகளைக் கீழ்த்தளத்திலும் கொண்டு அமைந்துள்ளது. உசாத்துணைப்பிரிவு, இரவல் வழங்கும் பிரிவு, செய்தித்தாள் பிரிவு என்பனவும் நூலக அலுவலர்கள் பணியாற்றும் பகுதியும் நூல் நிலையத்தின் முதலாம் மாடியில் அமைந்துள்ளன. கீழ்த்தளத்தில் ஆய்வுப் பிரிவு, உறுப்பினர்களின் தபால் பிரிவு மற்றும் அண்மையில் நிறுவப்பட்ட கணனிப்பிரிவு ஆகியன அமைந்துள்ளன. ஆய்வுப் பிரிவானது, தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் ஆகியவற்றை வழங்குகின்றது. பொதுமக்கள் சபை, பிரபுக்கள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள், அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற நியதிச் சட்ட சபைகளின் வருடாந்த அறிக்கைகள் என்பன கிடைக்கக் கூடியதாயுள்ள கீழ்த்தளமானது உறுப்பினர்களின் ஓய்வு நேர வாசிப்பு மற்றும் ஆய்வுகள் என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான பாரிய இட வசதியையும் கொண்டுள்ளது. கீழ்த்தளத்தில் உள்ள உறுப்பினர் தபால் பிரிவிலிருந்து உறுப்பினர்கள் தமக்கு வரும் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
நூல் நிலையம் திறந்திருக்கும் நேரங்கள்
நூல் நிலையம் அனைத்து வேலை நாட்களிலும் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும். சனி, ஞாயிறு தினங்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் இது மூடியிருக்கும். பாராளுமன்ற அமர்வுத் தினங்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் சபை அமர்வுகள் முடிவடையும் வரை இது திறந்திருக்கும்.
விடயப் பரப்புகள்
நூலகத்தில் உள்ள நூல்கள் பரவலானதும் விரிவானதுமான பலவகை விடயப் பரப்பினை உள்ளடக்கியுள்ளன. அரசியல் விஞ்ஞானம், சர்வதேச விவகாரங்கள், பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், சமூக நலனோம்புகை, கல்வி, வரலாறு, புவியியல், சமயம் போன்ற துறைகளுக்கு விசேட முக்கியத்துவம் அளிக்கின்ற அதேவேளை பெரும்பாலும் அறிவு சார்ந்த சகல விடயப்பரப்புகளையும் அது உள்ளடக்குகிறது. நூலகத்தின் வாசகர்களது தன்மையை கருத்திற் கொண்டு, உயர் விஞ்ஞானம், தொழிநுட்பம் சார்ந்த நூல்கள் நூலகத் திரட்டிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளன. அரசயில், சட்டம், சர்வதேச தொடர்புகள் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆக்கங்களைச் சேகரிப்பதன் மூலம் நூலகத் திரட்டைக் கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞானத் துறையில் மிகச் சிறந்ததொரு மையமாக இந்நூலகத்தை மேம்படுத்துவதற்கு விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி நூலகத் திரட்டிற்கு மேலதிகமாக, உறுப்பினர்கள் ஓய்வு நேரத்தில் வாசிப்பதற்காக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழி நாவல்களைக் கொண்ட நூலகத் திரட்டு ஒன்றும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்நூல் நிலையத்தில் சுமார் 34,000 நூல்கள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பகுதி ஆங்கில மொழி நூல்களாகும்.
- முன்னைய
- அடுத்த >>
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















