மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில் |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-24 |
|---|
| கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
பாராளுமன்றச் சட்டமூல அலுவலகம்
இலங்கைப் பாராளுமன்றச் சட்டமூல அலுவலகம், உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்) ஒருவரை அப்பிரிவின் தலைவராகக் கொண்டு இயங்குகின்றது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எல்லாச் சட்டமூலங்களையும் அமைச்சர்களின் அறிக்கைகளையும் குழு அறிக்கைகளையும் அத்துடன் சபாநாயகரின் இறுதி ஒப்பளிப்புப் பிரதிகளையும் இறுதிச் சட்டங்களையும் அவை அச்சிடப்படுவதற்கு முன்னர் மும்மொழிகளிலும், அவற்றின் செம்மையைச் சட்டமூல அலுவலகம் உறுதிப்படுத்தும்.
சட்டமூல அலுவலகத்தின் பிரதான பணி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலங்களைச் செய்முறைப்படுத்துதலும் அது சட்டமாகின்ற கட்டமான, சபாநாயகரின் சான்றுப்படுத்தல் வரையிலான, சட்டமூலத்தின் எல்லாக் கட்டங்கள் ஊடாகவும் அதனை வழிப்படுத்தலுமாகும்.
சட்டமூலமொன்று அதன் சட்டவாக்கத்தில் பின்வரும் கட்டங்களைக் கொண்டிருக்கும்.
| 1. |
வர்த்தமானியில் சட்டமூலங்களை வெளியிடல் |
| 2. |
சட்டமூலங்களைச் சமர்ப்பித்தல் |
| 3. |
முதலாம் மதிப்பீடு |
| 4. |
இரண்டாம் மதிப்பீடு |
| 5. |
அமைச்சுக்களுக்கு ஆற்றுப்படுத்தல் |
| 6. |
குழுநிலைகள் |
| 7. |
மூன்றாம் மதிப்பீடு |
| 8. |
சபாநாயகரின் சான்றுரை |
| 9. |
இறுதியான சட்டம் |
பாராளுமன்றச் சட்டமூல அலுவலகத்தின் பணிகள்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எல்லாச் சட்டமூலங்களையும் பாராளுமன்றச் சட்டமூல அலுவலகம் கையாளுகின்றது. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
| 1. |
அரசாங்கச் சட்டமூலங்கள் |
| 2. |
தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் |
சட்டமூல அலுவலகத்தின் ஏனைய பணிகள்
| 1. |
சட்ட மூல இடாப்பு மற்றும் சட்ட இடாப்பு என்பவற்றை பராமரித்தல். |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















