இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றச் செயலாளர் நாயகர்கள்

அரசாங்க சபையின் செயலாளர்கள் 07 ஜூலை 1931 - 04 ஜூலை 1947
திரு. ஜி. என். பார்க்குஹார்
(எம்.சி., சி.சி.எஸ்.)
சட்ட மன்றத்திலிருந்து (29 பெப்ரவரி 1930) - 05 ஜூலை 1932
திரு. வி. குமாரசுவாமி
(சி.சி.எஸ்.)
06 ஜூலை 1932 - 20 ஜூன் 1933
திரு. ஈ- டபிள்யூ. கன்னங்கரா
(சி.சீ.எஸ்.)
21 ஜூன் 1933 - 25 செப்டெம்பர் 1940
திரு. டி. சி. ஆர். குணவர்தன
(சி.சி.எஸ்.)
26 செப்டெம்பர் 1940 - 30 ஜூன் 1947
திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல
(சி.பீ.ஈ.)
01 ஜூலை 1947 - பிரதிநிதிகள் சபையில் தொடர்ந்தார்.

 

பிரதிநிதிகள் சபையின் செயலாளர்கள் 04 ஒக்டோபர் 1947 - 22 மே 1972
திரு. ஆர். செயின்ட் எல். பி. தெரணியகல
(சி.பீ.ஈ.)
அரசாங்க சபையிலிருந்து - 26 ஒக்டோபர் 1964
திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ 24 ஒக்டோபர் 1964 - 22 மே 1972

 

தேசிய அரசுப் பேரவையின் செயலாளர் 22 மே 1972 - 07 செப்டெம்பர் 1978
திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ 22 மே 1972 - 07 செப்டெம்பர் 1978

 

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் 1978.09.07
திரு. எஸ். எஸ். விஜேசிங்ஹ 07 செப்டெம்பர் 1978- 31 ஜூலை 1981
திரு. எஸ். எஸ். செனவிரத்ன 01 ஆகஸ்ட் 1981 - 27 மே 1994
திரு. (B)பேர்ட்றம் தித்தவெல்ல 28 மே 1994 - 14 பெப்ரவரி 1999
திரு. தம்மிக்க கித்துல்கொட 15 பெப்ரவரி 1999 - 31 ஜூலை 2002
(2002 ஆகஸ்ட் 1 ஆந் திகதியிலிருந்து 11 ஆந் திகதிவரை பாராளுமன்றமானது செயலாளர் நாயகமின்றியே செயற்பட்டது)
திருமதி பிரியாணி விஜேசேகர (பதில்.செ.நா)
செயலாளர் நாயகம்
12 ஆகஸ்ட் 2002 - 4 ஜூன் 2003
5 ஜூன் 2003 - 30 மார்ச் 2008
திரு. தம்மிக்க கித்துல்கொட (பதில்.செ.நா)
செயலாளர் நாயகம்
31 மார்ச் 2008 - 27 ஆகஸ்ட் 2010
28 ஆகஸ்ட் 2010 - 14 பெப்ரவரி 2012
திரு. தம்மிக்க தஸநாயக்க 15 பெப்ரவரி 2012 - இன்றுவரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-10-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom