இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகர் அவர்களினால் இலங்கை தேசிய கரம் அணிகளுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்) பாராட்டு

திகதி : 2018-09-21

2018 கரம் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை ஆண்கள் அணி மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிக் கொண்ட பெண்கள் அணி என்பன 2018 செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கௌரவ சபாநாயகர் அவர்களினால் கௌரவிக்கப்பட்டன.

 

1

2

3

4

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom