இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை

திகதி : 2018-08-24

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தினால் இன்று அங்கீகரிக்கப்படவில்லை. வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, ஆதரவாக எவ்வித வாக்குகளும் அளிக்கப்படாததுடன் எதிராக 139 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை 2/3 பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருந்தது. மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரினால் 2018.03.06 அன்று இது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

 

வாக்கெடுப்பின் முடிவு

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom