இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் பிரதித் தவிசாளர் அதிமேதகு வென்ங் குயின்மின்

திகதி : 2018-02-07

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசிய குழுவின் பிரதித் தவிசாளர் அதிமேதகு வென்ங் குயின்மின் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2018 பெப்ரவரி 02 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்தது.

 

சபாநாயகர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு போசண விருந்துபசாரத்திலும் பங்கேற்றனர்.

 

1 2

 

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom