இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நவம்பர் 30ஆம் திகதி “தியவன்னா மியஸிஸர”

திகதி : 2017-11-15

artists-logoபாராளுமன்ற பணியாளர்களின் நலன்புரி மற்றும் விசேட கருத்திட்டங்கள் குழு ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் “தியவன்னா மியஸிஸர”, எனும் இசை நிகழ்ச்சியொன்று தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்‌ஷ திரையரங்கில் 2017 நவம்பர் 30ஆம் திகதி பி.ப. 7.00 மணிக்கு நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

சுனில் எதிரிசிங்க, அமரசிறி பீரிஸ் மற்றும் உமாரியா சிங்கவன்ச ஆகிய கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். நவரத்ன கமகேயினால் இசை நெறிப்படுத்தப்படவுள்ளதுடன் சன்ன உபுலி கலை நிகழ்ச்சி மன்றத்தினால் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளன.

 

சலாகா டவுன்ஹோல், சரசவி புத்தக நிலையம் நுகேகொட, பாராளுமன்றத்தின் ஜயந்திபுரவிலுள்ள நினைவுப் பரிசுக் கடை, Mytickets.lk இணையத்தளம் மற்றும் நுழைவாயிலில் டிக்கட்களை கொள்வனவு செய்து கொள்ளலாம்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom