இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ பிரதம அமைச்சருக்கு ஆசி வேண்டி போதி பூஜா வைபவம்

திகதி : 2017-07-31

40 வருட கால அரசியல் வாழக்கை நிறைவை கௌரவிக்கும் முகமாக 2017 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய பாராளுமன்ற விசேட அமர்வுக்கு ஒத்ததாக பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆசி வேண்டி “போதி பூஜா” ஒன்றினை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் அவரது பணியாட்டொகுதியினர் ஒழுங்கு செய்துள்ளனர். இவ்வைபவம் அமர்வு ஆரம்பிக்கும் மு.ப. 10.30 இற்கு முன்னர் நடாத்தப்படவுள்ளது. இந்நிகழ்வு சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom