இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபைத் தலைவர்கள்

முதலாவது, இரண்டாவது தேசியப் பேரவை 1931.07.07 - 1935.12.07 மற்றும்
1936.03.17 - 1947.07.04
கௌரவ சேர். டீ. பி. ஜெயதிலக்க 1931 ஜூலை 10 - 1942 நொவெம்பர் 30
கௌரவ டீ. எஸ். சேனநாயக்க 1942 டிசெம்பர் 02 - 1947 ஜூலை 04

 

முதலாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947.10.14 - 1952.04.08
கௌரவ எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க 1947 செப்டெம்பர் 26 - 1951 ஜூலை 12
கௌரவ சேர். ஜோன் கொத்தலாவல 1951 ஜூலை 12 - 1952 ஏப்ரல் 08

 

இரண்டாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1952.06.09 - 1956.02.18
கௌரவ சேர் ஜோன் கொத்தலாவல 1952 ஜூன் 19 - 1953 ஒக்டோபர் 12
கௌரவ ஜே. ஆர். ஜெயவர்தன 1953 ஒக்டோபர் 29 - 1956 பெப்ரவரி 18

 

மூன்றாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1956.04.19 - 1959.12.05
கௌரவ சி. பி. டீ சில்வா 1956 ஏப்ரல் 19 - 1959 டிசம்பர் 05

 

நான்காவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1960.03.30 - 1960.04.23
கௌரவ ஜே. ஆர். ஜெயவர்தன 1960 மார்ச் 30 - 1960 ஏப்ரல் 23

 

ஐந்தாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1960.08.05 - 1964.12.17
கௌரவ சி. பி. டீ சில்வா 1960 ஆகஸ்ட் 05 - 1964 டிசம்பர் 17

 

ஆறாவது பாராளுமன்றம் (சனப் பிரதிநிதிகள் சபை) 1965.04.05 - 1970.03.25
கௌரவ சி. பி. டீ சில்வா 1965 ஏப்ரல் 05 - 1970 மார்ச் 25

 

ஏழாவது பாராளுமன்றமும் (சனப் பிரதிநிதிகள் சபை) முதலாவது தேசிய அரசுப் பேரவையும் 1970.06.07 - 1977.05.18
கௌரவ மைத்திரிபால சேனநாயக்க 1970 ஜூன் 07 - 1977 மே 18

 

இரண்டாவது தேசிய அரசுப் பேரவையும் முதலாவது பாராளுமன்றமும் 1977.08.04 - 1988.12.20
கௌரவ ரணசிங்க பிரேமதாச 1977 ஜூலை 26 - 1988 டிசெம்பர் 20

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது பாராளுமன்றம் 1989.03.09 - 1994.06.24
கௌரவ ரணில் விக்கிரமசிங்க 1989 மார்ச் 06 - 1993 மே 07
கௌரவ விஜயபால மென்டிஸ் 1993 மே 07 - 1994 ஜூன் 24

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது பாராளுமன்றம் 1994.08.25 - 2000.08.18
கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க 1994 ஆகஸ்ட் 25 - 2000 ஆகஸ்ட் 18
2000 செப்டெம்பர் 14 - 2000 ஒக்டோபர் 10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது பாராளுமன்றம் 2000.10.18 - 2001.10.10
கௌரவ றிச்சட் பத்திரண 2000 ஒக்டோபர் 18 - 2001 ஒக்டோபர் 10

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பாராளுமன்றம் 2001.12.19 - 2004.02.07
கௌரவ டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார 2002 ஜனவரி 03 - 2004 பெப்ரவரி 07

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றம் 2004.04.22 - 2010.02.09
கௌரவ மைத்திரிபால சிறிசேன 2004 மே 03 - 2005 ஆகஸ்ட் 09
கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா 2005 ஆகஸ்ட் 09 - 2010 பெப்ரவரி 09
2010 மார்ச் 09 - 2010 ஏப்ரில் 20

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் 2010.04.22 - 2015.06.26
கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா 2010 மே 02 - 2015 ஜனவரி 20
கௌரவ லக்ஸ்மன் கிரிஎல்ல 2015 ஜனவரி 20 - 2015 ஜூன் 26

 

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் 2015.09.01 - இன்று வரை
கௌரவ லக்ஸ்மன் கிரிஎல்ல 2015 செப்டெம்பர் 01 - இன்று வரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom