இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தகவலுக்கான உரிமை

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2017 (ஆங்கிலம்)


தகவலுக்கான உரிமை தொடர்பான அறிவித்தல்

  கட்டணப் பட்டியல்

 

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர்கள் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

தகவல் அலுவலர்கள்

 

திருமதி. கே.ஏ. ரோஹணதீர
உதவிச் செயலாளர் நாயகம் (நிருவாகச் சேவைகள்)
தொலைபேசி: 0112777230
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

திரு. டிகிரி கே. ஜயதிலக்க
உதவிச் செயலாளர் நாயகம் (சட்டவாக்கச் சேவைகள்)
தொலைபேசி: 0112777562
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

 

திரு. நீல் இத்தவல
பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும்
தொலைபேசி: 0112777229
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

RTI பிரிவின் தலைவர்

திரு. என்.எஸ்.கே. வைத்தியரத்ன
பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்)
இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
தொலைபேசி: 0112777100, 0112777303
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு

 

விலாசம்: அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.
தொலைபேசி: 0112691625
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைநகல்: 0112691625

 

  தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்  
பெயர் பதவி விலாசம் தொலைபேசி மின்னஞ்சல்
மஹிந்த கம்மம்பில தவிசாளர் 162/1ஏ, தலவதுகொட வீதி, பிடகோட்டே 0718246266

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

கிசாலி பின்டோ ஜயவர்தன உறுப்பினர் இல. 23, வெலவ்வத்த பிளேஸ், கல்பொட்ட வீதி, நாவல வீதி, ராஜகிரிய 0112871892 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
எஸ்.ஜி. புன்சிஹேவா உறுப்பினர் 210/1, பாலிகா நிவச வீதி, ருக்மலே, பன்னிபிட்டிய 0779587457 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
நீதியரசர் ஏ.டப்ளியு.ஏ. சலாம் உறுப்பினர் இல. 29, ராகுல மாவத்தை, தெஹிவள 0772786648 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
கலாநிதி செல்வி திருசந்திரன் உறுப்பினர் இல: 27/6, 5வது ஒழுங்கை, கொழும்பு 06 0777173220 / 0772370567 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

பதிவிறக்கங்கள்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்
தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)
மேன்முறையீட்டுப் படிவம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-06-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom