இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மே மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2018-05-15

2018, மே 17 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2018 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

2018 மே 22 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 16 மற்றும் 17ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
(மவிமு)
 

2018 மே 23 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 தேசிய சூழல் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 9 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2018 மே 24 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 இலங்கை தேயிலைச் சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 30ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2018 மே 25 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 06.30 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்

(இவ்விடயங்கள் 2018.05.11 ஆம் திகதிய 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(இதஅக)
 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom